trichy ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் சிறை சென்றவர்களுக்கு பாராட்டு நமது நிருபர் ஜூன் 16, 2019 தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழுக்கூட்டம் சனிக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது